Translate

புதன், 17 ஜூலை, 2013

 குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 மலர்கள்.

1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கோடுவேரி
8. தேமாம்பூ
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழம்பூ
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34. கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாம்பூ
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுகெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருநாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு

 குறிஞ்சிப் பாட்டு ( 61வது வரியில் தொடங்கி, 95வது வரிவரையிலான பகுதியில், அந்தக் காலப் பூக்களின் விரிவான பட்டியல் )

உள்ளகம் சிவந்த கண்ணேம் வள்இதழ்
ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கோடு வேரி, தேமா, மனிச்சிகை,
உரீஇநாறு அவிழ்தொத்து உங்தூழ், கூவிளம்,
எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான்பூங்குடகம்,
எருவை, செருவிளை, மணிப்பூங்குடசம்,
பயினி, வானி, பல்இனர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்இணர்க் காயா,
விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,
குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,
குருசிலை, மருதம், விரிபூங்கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமல் பாதிரி,
செருத்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,
தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்,
தாழை, தளவம், முள்தாட் தாமரை,
ஞாழல், மௌவல், நறுந்தாண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குழலி,
கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை,
காஞ்சி, பனிக்குலைக் கள்கமழ் நெய்தல்,
பாங்கர், மாரவும், பல்பூந் தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அரும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்பூந் தொன்றி,
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருங்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மாஇருங்குருத்தும், வேங்கையும்,. பிறவும் ....


1. காந்தள்

காந்தள்


2. ஆம்பல்


ஆம்பல்

3. அனிச்சம்


அனிச்சம்


4. குவளை


குவளை



5. குறிஞ்சி


குறிஞ்சி குறிஞ்சி


6. வெட்சி





7. செங்கோடுவேரி


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglbQ5OKzfwP9YeO3MqAUtLW7PH9aCdBjaZ_rSbkeHdf8FsI-EB5OyEA1dt5fjgURDtaxapano8iclaccUqwc5LG6tBWLby42hoCQy1cNY2yPsQcVakJkG8wNFbPEZmhP_Q9b6ZdwS0_SXd/s400/DSCN2663.JPGஇறைவனை வணங்க சிறந்த பூ எது?-7-.jpg


8. தேமாம்பூ


தேமாம்பூ

9. மணிச்சிகை
மணிச்சிகை
10. உந்தூழ்
 மூங்கில் பூமூங்கில் பூ
11. கூவிளம்
கூவிளம்
12. எறுழம்பூ
எறுழம்பூ
13. சுள்ளி

14. கூவிரம்
கூவிரம்
15. வடவனம்
வடவனம்

16. வாகை
வாகை பூ

17. குடசம்
 குடசம்


18. எருவை
எருவைஎருவை


19. செருவிளை





20. கருவிளம்

 







21. பயினி





22. வானி




















23. குரவம்

 





24. பசும்பிடி

 





25. வகுளம்



26. காயா




27. ஆவிரை




28. வேரல்




29. சூரல்




30. சிறுபூளை

 



31. குறுநறுங்கண்ணி




32. குருகிலை




33. மருதம்






34. கோங்கம்

 

35. போங்கம்





36. திலகம்

 

37. பாதிரி



38. செருந்தி



39. அதிரல்

 


40. சண்பகம் ( CHAMPAK )





41. கரந்தை ( EAST INDIA GLOBE THISTLE )





42. குளவி ( Pogostemon Cablin )

 

43. மாம்பூ






44. தில்லை ( Blinding Tree Flower ) Excoecaria agallocha

 


45. பாலை

 



46. முல்லை ( Arabian Jasmine )

 




47. கஞ்சங்குல்லை ( Indian Hemp )

 


48. பிடவம் ( Randia Malabarica Lam )


  






49. செங்கருங்காலி  ( Red Catechu  )







50. வாழை



51. வள்ளி

 



52. நெய்தல்





53. தாழை  ( Fragrant Screw Pine )

 



54. தளவம்

 



55. தாமரை ( Lotus )


99 Tamil Flowers - Kurunjipaatu - Photo source and further study


56. ஞாழல்




57. மௌவல்



58. கொகுடி ( Indian Jasmine ) அடுக்குமல்லி

படிமம்:Jasmine Bud in Chennai during Spring.JPG





59. சேடல் ( Night Jasmine )

  



60. செம்மல் ( Spanish Jasmine )

 



61. சிறுகெங்குரலி





62. கோடல் ( Yellow Malabar Glory Lily )





63. கைதை ( தாழை மலர் )

 



64. வழை பூ (Ochrocarpus longifolius )

 






65. காஞ்சி ( False White Teak )

 


66. கருங்குவளை ( Red Water Lily- Nymphaea rubra )

 





67. பாங்கர் Salvadora persica ( Miswak Tree )

































68. மரவம் Lac tree - Shorea talura








69. தணக்கம் Whirling Nut , Gyrocarpus jacquinii
  




70. ஈங்கை Twisted acacia ( Acacia Caesia )






71. இலவம்

 




72. கொன்றை


  



73. அடும்பு

 


74. ஆத்தி





75. அவரை

 


76. பகன்றை

  


77. பலாசம்

 


78. பிண்டி

  


79. வஞ்சி

 


80. பித்திகம்

  


81. சிந்துவாரம்

  





82. தும்பை

 




83. துழாய்


  





84. தோன்றி

 



85. நந்தி







86. நறவம்

 






87. புன்னாகம்







88. பாரம்


 




89. பீரம்







90. குருக்கத்தி




91. ஆரம்








92. காழ்வை

  




93. புன்னை

 



94. நரந்தம்





95. நாகப்பூ






96. நள்ளிருநாறி








97. குருந்தம்






98. வேங்கை

 


99. புழகு